“ஐ , நோபடி”
திரைப்பட விமர்சனம்…
( I, Nobody review )

நடித்தவர்கள்:-
பிரித்விராஜ் சுகுமார்,
பார்வதி திருவோத்து,
ஹக்கிம் ஷாஜகான்,

அசோகன்,விஜய
ராகவன், சங்கர் ராமகிருஷ்ணன்,

மதுபால்,ஜியா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
நிஷாம்.

கதை:-
சமீர் அப்துல்.

மியூசிக்:-
ஜேக்ஸ் பிஜாய்.

ஒளிப்பதிவு:-
தினேஷ் புருஷோத்தமன்.

படத்தொகுப்பு:-
ரமீஸ் எம்.பி

கலை இயக்குனர் :-
கிங்சன்,அமித் , ஜாலி, பாஸ்டின்.

தயாரிப்பாளர்கள்:-

பிரித்விராஜ். புரொடக்ஷன்ஸ் & E.4
எக்ஸபெரிமெண்ட்ஸ்

சுப்ரியா மேனன்.
முகேஷ் ஆர்.மேத்தா. சிவி. சாரதி.

மலையாள மொழியில் தமிழில் தழுவல் படம்‌ .

மூன்று பேர் கொண்ட கொள்ளையர்கள் பிரபல தனியார் வங்கி கொள்ளையடிக்

கிறார்கள். அன்றைய தினம் அந்த வங்கியில் இருந்த பிரித்விராஜ்,

முகத்தை மூடி அணிந்து பிணைக் கைதியாக தனுடன் அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட
இடத்தில் அவர் இறக்கும் போது, மூன்று பேரில் ஒருவர்

அடையாளத்தை பிரித்விராஜின் கையில் கிடைக்கின்றன.

விபத்தில் மூன்று பேரும் காரில் இறந்து விடுகிறார் கள்.

பிரித்விராஜிக்கு அந்த தகவல் கிடைக்கின்றன. அந்த அடையாளம் அந்த அடிப்படையில்

திருடர்கள் யார் ? என்பதை கண்டுபிடிக்கப்படு
கின்றன. போலீஸ்,

அவர்கள் மூன்று பேரும் அந்த இடத்தில் இறந்துவிடுவதால்,

அவர்கள் வங்கியில் கொள்ளையடித்த 17.கோடி பணத்தை கைப்பற்ற முடியாமல் போலீசார் தவிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த வங்கியில் தனது குடும்பத்திலுள்ள

நபர்களின் கணக்கு மற்றும் எந்தவிதமான

தொடர்புள்ள அந்த கணக்கும் அக்கவுண்ட்டில் இல்லாதது தான்

அந்த வங்கியில் பிரித்விராஜ் சென்ற போது, அந்த வங்கி ஊழியரிடம்

எந்த ஒரு உதவியும் கேட்காமல் அதிக நேரமாக வங்கியில்

இருந்தது எதனால் ? என்பதை கேள்வி கேட்கும் அளவிற்கு பதில் வருகிறது.

அந்த கேள்விக்கும் பிரித்விராஜுக்கும் அந்த கொள்ளையில் ஏதோ ஒன்று

சம்மந்தம் இருக்கின்றன. என்று போலீஸார் சந்தேகம்

ஏற்பட்டுள்ளது. அதே பிரித்விராஜ் ‌என்னிடம் பணம் இல்லை என்று சொல்ல ‌மேலும்‌ இந்த கேஸில் இன்னும் திவிரமாகிறது.

சமயத்தில், ஊடகங்களின் அந்த சந்தேகத்தின்

திரைக்கதை அமைத்து வெளியிடுகின்றன

செய்திகளில், பிரித்விராஜுக்கு மட்டும் இல்லாமல்

அவரது குடும்பத்தினருக்கு பல கஷ்டசிக்கல்கள் ஏற்படுகின்றன.

அந்த கஷ்ட சிக்கல்களில் இருந்து மீண்டுவருவதற்கு போராடுகிறார்.

பிரித்விராஜின் செயல்களின் புதிய கஷ்ட சிக்கல்களை எப்படி உருவாக்கிறார்

அதில் எப்படி, தப்பிக்கிற அளவில் பெரும் முயற்சி ஈடுபடுகிறார்.

அவரை‌ போலீஸ் வலையில் அவரை மாட்டி வைக்க அதில் இருந்து. அவரும்,

அவரது குடும்பத்தாரும் எப்படி தப்பித்தார்கள்? அந்த

வங்கியில் அக்கவுண்ட் இல்லாத அந்த

வங்கிக்கு‌‌ எதற்காக பிரித்விராஜ் போனது ஏன் ?,

என்பது ஒன்று இருக்க அந்த வங்கியில் கொள்ளையடித்தது.

அந்த பணம் எங்கே போனது ?, ஒன்று அதை கண்டுபிடிக்க போலீஸ் புலானய்வு துறையினர்.

ஒருபக்கமாக முயற்சியில் ஈடுபட்டு மேலும் சிலரும்

முயற்சித்த போது, அந்த பணம் யாரிடம் கிடைத்தது ?, அத்தனை

கேள்விகளுக்கு சரியான பதில்களை படத்தின் முதல்

காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை, பயமில்லாமல்

உச்ச கட்டத்திற்கு பயணிக்கின்ற விதத்தில் சொல்வதுதான் ‘ஐ , நோபடி’ திரைப்பட கதைக்களம்.

வங்கி கொள்ளை சம்பவத்தை வைத்து தான் இந்தகதையின் மையப்புள்ளி கரு. ஆதனால்,

அந்த வங்கியில் கொள்ளையடித்தவர்களை தவிர விட்டு, அதற்கு சம்பந்தம்

இல்லாதவரை ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு, காட்சிக்கு காட்சிப்படுத்தி

திருப்பத்திற்கு, திருப்பம் நொடிக்கு நொடி திரில்லர்

என்று எழுத்தாளர்,முதல் இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்,

நட்சத்திரங்கள் வரை என‌ படம் பார்த்த ’ஐ , நோபடி’ என்ற படக்குழுவினர்கள்

அனைவரும் மிகப்பெரிய திரைப்பட மாயா பிம்பத்தை நடத்திய

பார்வையாளர்களின் காட்சிக்கு கவனம் முழுவதை ஈர்த்து விடுகிறார்கள்.

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். பிரித்விராஜ்

தொடர்ந்த வந்த காட்சியில் துப்பாக்கி பூனையின் விளிம்பில் வங்கிக்குள் புகுந்து

போதும் சரி, நேரத்தில் கொள்ளையர்களின் பிணைக் கைதியாக

கண்களுடன் அறிமுகம் செய்வதும் சரி, புதிராக பல விஷயங்களை மூலமாக யோசிக்க

வைத்திருக்கிறார். தனது இளைய மகளிடம் மட்டுமே பேசிக்கொண்டு

தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை கதையாக சொல்வதும் தன் எதிரான

கஷ்டத்தில் இருந்து திறான போராடும் முதல் நடிப்பில் மிரட்டியது. அதே சமயம்தான், அதீதமான

பெரும் ஆக்‌ஷன் காட்சிகள், இருப்பினும், அதில்

நம்பகத்தன்மை
யுடன் நடித்து கவனம் ஈர்க்க செய்திருக்கிறார்.

பிரித்விராஜின் மனைவியாக நடித்திருக்கிறார். பார்வதி திருவோத்து, முதுமை

எட்டிப்பார்க்கிற முகத்துடன் வலம் வருகிறார்,

கதாபாத்திரத்திற்கு, இயல்பான நடிப்பின் மூலம் மற்றும் முகபாவங்களுடன்

மூலம் சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்.

காவலர் கதாபாத்திரத்தில் கொள்ளை

பணத்தை தேடுகிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஹக்கிம் ஷாஜகானின் அமைதியான முகமும், தேடல்

மிகுந்த நடிப்பின் கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அசோகன்,

முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜயராகவன்,

டி.எஸ்.பியாக நடித்திருக்கிறார். சங்கர் ராமகிருஷ்ணன், வங்கி கொள்ளை

வழக்கை விசாரிக்கிற குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கிறார். மதுபால்,

பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கிறார். ஜியா மற்றும்

இளைய மகளாக நடித்திருக்கிற சிறுமி அனைவரும்

திரைக்கதையின் பதட்டத்தை அதிகரிக்கும்

வகையிலும், காட்சிகளின் திருப்பங்களுக்கு

ஏற்றபடியுமான நடிப்பை வழங்கியிருப்பது,
தங்களது சிறு சிறு

உடல் மொழி மூலம் பார்வையாளர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்து
விடுகிறார்கள்.

அனவரும் இந்த திரில்லர் திரைப்படத்தை அவசியம்

கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.

By Rajesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *