லவ் ஓ லவ்” திரைப்பட விமர்சனம் …
(Love Oh Love review)

நடித்தவர்கள்:-
பவிஷ் நாராயணன், நாகதுர்கா,
செல்வ ராகவன்‌, கே.எஸ்.ரவிக்குமார்,

வனிதாவிஜயகுமார்,
செளந்தர்யா, ரம்யா,ஆதித்யா கதிர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
மகேஷ் ராஜேந்திரன்.

மியூசிக்:-
ஃபாக்ஸன்.

ஒளிப்பதிவு:-
பி.ஜி.முத்தையா.

படத்தொகுப்பு :-
என்.பி. ஸ்ரீ p.காந்த்

கலை இயக்குனர்
பா.மகேந்திரன்

தயாரிப்பாளர்கள்:-
சினிமா மிடியா.அண்ட் என்டர்

டெயின் மென்ட் டிஸ்ட்ரிபூயூஷன் லிமிட் மற்றும்

கிரியேட்டிவ் சார்பில் தினேஷ்ராஜ்.
ஜி.தனஞ்செயன்

ஐடி கம்பெனியில் ஊழியராக
நாற்பது ஆயிரம் சம்பளம் வாங்கினாலும்

தனக்காக ஒரு‌ பைக் வாங்காமுடியாமல் தவிக்கிறார்.

என்னுடைய தேவைக்கு ஒரு பொருள் வாங்க அப்பாவின் பைக்கை

பயன்படுத்துவது சம்பளம் முழுவதையும்

அப்பாவிடம் கொடுத்துவிட்டு தனது செலவுக்காக கையில் நுறு ரூபாய்

கூட பணம் கேட்காத, ஒரு வித்தியாசமான பையனாக வாழ்ந்து வருகிறார் பவிஷ்

இதுல நாயகன் பவிஷ். இப்படி ஒரு பவிஷை காதல்

பெரும் கடன்காரானாக்
கிறது,

குடும்பத்தில் இருந்து பிரித்து அவரது வேலையையும் பரித்து விடுகின்றன.

நாயகி நாக துர்காவின் ஆடம்பர செலவுகளால், அக்கறை இல்லாத

காதல் உறவால் உருக்குலைந்து

போக்குகிறது பவிஷ், அவரை பிரிய முடிவு செய்கிறார். ஆனால்,

நாக துர்கா பவிஷ் இவர்கள் இருவரும் தான் தனக்கு

ஏற்றவர் தான் என்று முடிவில், அவரை மணந்துக்கொள்ள

வேண்டும் என்பது இஷ்டமா‌ இருக்கிறார்.

நாக துர்வாவின் விருப்பத்தை நிறைவேற்ற பவிஷ் ஒரு கட்டாளை விதிக்கிறார்.

நான்கு வருடங்களாக ஒரு காதலனாக தான் செய்ததை, அவர் தனக்கு நான்கு

மாதங்கள் செய்ய வேண்டும், என்று அப்படி செய்துவிட்டால்

அவரை திருமணம் செய்துகொள்வதாகசொல்லுகிறார். அது
அவரால்
முடியாமல் போனால்,

அவர் என்னை விட்டு விலகிவிட வேண்டும், என்கிறார்.

அவரது நிபந்தனையை ஏற்று கொண்டு ஆண்களின்

உலகத்துக்குள் பயணிக்கப்பட முடிவு செய்யும் , நாக துர்கா,

நான்கு மாதங்களை வெற்றிகரமாக கடந்து பவிஷை கரம்

பிடித்தாரா ? இல்லையா அது முடியாமல் பிரிந்தாரா ? இல்லையா ?

என்பதை நகைச்சுவையாக, நாகரீகமாகவும் சொல்வது தான் ‘லவ் ஓ லவ்’.என்ற திரைப்பட கதைக்களம்.

கதாநாயகனாக நடித்திருக்கிறார். பவிஷ், தன் முதல் படத்திலே நடனம்

மற்றும் நடிப்பில் தன்னை நன்றாக நிரூபித்துள்ளார்.

இது அவருக்கு இரண்டாவது படம் என்பதால் நடிப்பில் முதிர்ச்சி

தெளிவோடு, சில இடங்களில் தனுஷின் சாயலும்

தெரிகின்றன. நடனம் மட்டும் அல்ல நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகள், காதலி

மீதான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் என

எல்லாவற்றிலும் அளவாக நடித்து, பாதிக்கப்பட்டுள்ள

ஆண்களின் பிரதிபலிப்பாக வலம் வருகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கிறார். புதுமுக நடிகை நாக துரகா, பக்கத்து வீட்டுப் பெண் போல்

எளிமையாக இருப்பதால், பார்வையாளர்களை கவரக்கூடிய

நாயகியாக இருக்கிறார். நடனக் காட்சிகளில் அவருக்கு ஏற்பே போதுமான வாய்ப்பு

இல்லாதது, அதன் மூலமாகவும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார், போலீஸ்

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார் செல்வராகவன், மகளிர் சங்க

தலைவியாக நடித்திருக்கிறார். வனிதா விஜயகுமார் ஆகியோர் திரை இருப்பு

திரைக்கதைக்கு மிக பெரிய பலம் சேர்த்திருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி

கண்களுக்கு பெரும் விருந்தாக படைத்திருக்கிறார். ஒரே ஒரு

சண்டைக்காட்சி இருப்பினும், நாயகனை புழுதியுடன் உருண்டு புரள வைத்தது.

உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரங்களை

கதைக்களத்தையும் ஒரு அளவான ஒளி மற்றும்

வண்ணங்கள் மூலம் எதார்த்தமாக படமாக்கி‌‌
இருக்கிறார்

பி.ஜி.முத்தையா, இந்த படத்தின் பாடல் காட்சிகளில்

பயன்படுத்திய ஒளி மற்றும்

வண்ணங்கள் அவரை கமர்ஷியல் படமாக்க வைத்திருக்கின்றன.

காதலர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்..

By Rajesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *