
“கான் சிட்டி”. திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :-
அர்ஜுன் தாஸ்,
அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு, அகிலன்,
நந்தகோபால்,விடிவி கணேஷ், ராதாரவி, ஷாஜி சென், ரமேஷ் திலக், பரத் வாஜ்ரங்கன், இமான்
அண்ணாச்சி,
தம்பி ராமையா, தீபராமானுஜம்
அருள்தாஸ், பொன்வண்ணன், ராகு இசக்கி சதானந்த, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
ஹரிஷ் துரைராஜ்
மியூசிக்:-
ஷான்ரோடான்
ஒளிப்பதிவு:-
அரவிந்த் விஸ்வநாதன்.
படத்தொகுப்பு:-
அருள் மோசஸ்.ஏ
தயாரிப்பாளர்கள்:-
பரத் துரைராஜ்.
இது ஒரு பொழுது போக்கு திரைப்படம்.
இதுல அர்ஜுன் தாஸ், அன்னாபென் மற்றும்
வடிவுக்கரசியும், அவரது மகனான யோகி பாபு
ஆகியோர் .
கர்நாடகாவில் ஓட்டல் நடத்தி வருகிறார்கள்.
மனைவி,
மாமியாருடன் வசித்து வருகிறார் அர்ஜுன் தாஸ், அன்னாபென் அண்ணன்
யோகிபாபுடன் வாழ்ந்து வருகின்றனர்.
அர்ஜுன்தாஸ்,
அன்னா மகன் திடீரென்று
பள்ளியில் படிக்கும் போது மாயமான முறையில் காண போகிறான்.
பள்ளியில் காணபோனதும்
ஒரு போனில அழைப்பு வர அதில் மர்ம
ஆசாமியின் கண்காணிப்பு கேமராவில் சிறுவனை பார்க்கின்ற
குடும்பத்தினர் அதிர்ச்சியுறுகிறார்
கள். உங்கள் மகன்
உயிருடன் வேண்டும் என்றால் நான் செல்வதை செய்ய வேண்டும் என்று
செல்கிறான்.
அதாவது பணமோசடி செய்ய வேண்டும்.எனறு
சொன்னதும் அர்ஜுன்தாஸ் பயத்தால் நடுங்கி விடுகிறார்.
அந்த மர்ம ஆசாமி யார்? அவரது பின்னணி என்ன
மீதி கதைக்களம்.
சொல்வது தான்
கான் சிட்டி படம்.
யதார்த்தமான நடிப்பை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார்.
ஒருவிதமான
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
இவர்களில் எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள்
இருந்தாலும் இவர்கள் அனைவரும் பொருளாதார
பணம்பிரச்சனை
யில் அவர்கள் தவிக்கிறார்கள். அவர்களது
நிலையை மாற்றியமைக்க அவர்கள் கிடைக்கும் வாய்ப்பைகளை
சரியாக மாற்றம் செய்ய பயன்படுத்தி மோசடிவழிகள் மூலம் பணம்
சம்பாதிக்க வேண்டும் என்று இவர்கள் தொடங்குகிறார்கள். அந்த பணத்தை
வைத்து கொஞ்சம் இருக்கும் குறுகிய காலத்தில் அதிக
வருமானம் சம்பாதிக்க ஈடுபட்டும் முயற்சியில் போது அவர்கள் எல்லோரையும்
ஏமாற்றப்படுகிறார்
கள். தன்னுடைய பணத்துடன்,
மக்களின் பணத்தையும் இழந்த பணத்தை அவர்களை போலீஸ்
கைது செய்யும் போது அங்கிருந்து தப்பித்துச்
செல்கிறார்கள். அவர்கள் ஒன்றாக ஒன்று சேர்ந்து ஒரு
குடும்பமாக தலைமறைவாக வாழ்கிறார்கள்.
இதற்கிடையில் அவர்கள் இருக்கிற இடத்தை
கண்டிபிடிக்க ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களை வைத்து
கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்.
அவரது மிரட்டலுக்கு இனங்க அடிபணிபவர்கள், மட்டும் மீண்டும் சென்னைக்கு
திரும்பி பெரும் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள்.
அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா ?, இல்லையா ?, என்பதை மக்களின்
பேராசையை வைத்து நடத்தப்படும்
மோசடிகளை, வைத்து நகைச்சுவை பின்னணியுடன் சொல்ல
முயற்சித்திருப்பது தான் “
கான்சிட்டி” திரைகதைக்களம்.
நாயகனாக நடித்திருக்கிறார். அர்ஜுன் தாஸ், தனது இறுக்கமான கதாபாத்திர
கட்டமைப்பில் இருந்து விலகி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும்
விதத்திலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம்
என்றாலும், அதற்கான முழுமையான
வாய்ப்பு அர்ஜுன் தாஸுக்கு மிக குறைவு அதிக
வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை.
இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை
சரியான நிலையில் பயன்படுத்தி, தன்னால் முடிந்த கமர்ஷியல்
நாயகனாகவும் பயணிக்க முடியும் என்பதை படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார்.
பணம் மோசடியால் ஏமாற்றப்பட்டு, அதே மோசடியின் மூலம் தனது நிலையை மாற்றும்
கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அன்னா பென், அளவான நடிப்பின்
மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படம்
என்பதால், யோகி பாபு தன்னுடைய பாணியை அதை கைவிட்டுவிட்டு
புதிதாக ஏதோ ஒன்றை செய்ய முயற்சி
செய்திருக்கிறார். தனது வழக்கமான உடல்கேலி கிண்டல்
வசனங்களை முழுவதும் தவிர்த்திருப்பவர்,
தனது சோகமாக முகத்தை மற்றும் நடிப்பு மூலம்
பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்.
ஆனால், அது முடியாமல் போக, தன்னுடைய வழக்கமான
பாணியை அளவான நடித்து சில இடங்களில் கொஞ்சம் லேசாக சிரிக்க வைக்கிறார்.
யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கிறார்.
வடிவுக்கரசி, காமெடி
காட்சிகளுக்கு ஏற்ப கனகச்சிதமான எக்ஸ்பிரஷுடன் சிரிக்க வைக்கிறார்.
குறிப்பாக யோகி பாபு உடன் அவரது காட்சிகள் அதுல
அவர் வெளிப்படுத்திய
நடிப்பில் அவருக்கு புதிய அடையாளத்தை கொடுப்பதுடன்.
பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கின்றன.
அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி,
அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ்
ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன்,
ராகு எசக்கி, சதானந்த் ஆகியோர் கொடுத்த வேலையை
குறையில்லாமல் சரியாக செய்திருக்கிறார்கள்.
“கான் சிட்டி”
படம் பார்த்தத்தில்
கொஞ்சம் காமெடி, திரில்லர் , சோதனை, என்று மாற்றி குதுக்கலுடன் படத்தை யூகிக்க
முடியாத அழுத்தமான திரைக்கதையில்
காட்சியை தந்து இயக்குனர்.சிறந்த
படைப்பாக
முடித்திருக்கிறார்.
அனைவரும் திரையரங்குகளில் கண்டு களியலாம்.