அரூபி’ படத்தைப் பார்த்த பிறகு மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள் – தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் நம்பிக்கை
புனர்த்தம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரதீப் ராஜ் தயாரிப்பில், அபிலாஷ் வாரியர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘அரூபி’. இதில், விஷாக் ரவி, நேஹா சாவ்லா,…