தி சோஷியல் ரெக்கனிங் ( The social Reckoning ) என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதையும் கதையின் போக்கும் :-
The walk street journal என்ற பத்திரிகையில் 2021 ஆம் ஆண்டில் வெளியான அதிரடி புலான்ய்வுத் தொடர்பான ” தி பேஸ்புக் ஃபைல்ஸ் ” கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இளம் பொறியாளர் பிரான்சிஸ் ஹாகன் வேடத்தில் மிக்க மேடிசன் நடித்திருக்கிறார்.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபரான ஜெஃப் ஹார்விட்ஸ் வேடத்தில் ஜெரமி ஆலன் ஒயிட் நடித்திருக்கிறார்.

இளம் பொறியாளர் பிரான்சிஸ் ஹாகன் ஜெஃப் ஹார்விட்ஸ் என்பவரின் உதவியை நாடுகிறார் .
இவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கொள்ளும் ஓர் ஆபத்தான பயணத்தை மேற் கொள்கின்றனர்
கடைசியாக ஃபேஸ்புக் எனும் சமூக ஊடகத்தின் மிக இரகசியமான உண்மைகளை அம்பலப்படுத்துகின்றனர்.
1000க்கும் மேற்பட்ட முகநூலின் மிக முக்கியமான மற்றும் இரகசிய ஆவணங்களை அவர்கள் வெளியில் கொண்டு வருகின்றனர். இந்த உண்மைச் சம்பவங்களை இந்தத் திரைப்படம் விவரித்துக் கூறுகிறது.
CREDITS :-
எழுத்து & இயக்கம்
Aaron Sorkin
ஒளிப்பதிவு :- Jeff cronenweth
படத்தொகுப்பு :- Alan Baumgarten
இசை :- Alexander Displat
நடிகர்கள் :- Mikey , Madison , Jeremy Allen white , Jeremy strong , Bill Burr , Betty Gilpin etc
The social Reckoning என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில்
ஆய்வு செய்த போது ஃபேஸ்புக் எனும் சமூக ஊடகத்தின் மிக இரகசியமான உண்மைகளை வெளிப்படுத்தி பார்பவர்களை மிரள வைக்கும் படம். பார்க்க வேண்டிய படம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் சந்திப்போம். உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ;