“மகுடம்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
விஷால்,
துஷாரா விஜயன், அஞ்சலி, ஜெயபிரகாஷ், ஜான்விஜய்,

தம்பிராமையா, சித்ரா லஷ்மணன், வம்சி கிருஷ்ணா, சபுமோன்,

அபுசலிம், அஜய் ஆர்ஜய் பிரான்ஸ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :-
விஷால்.

மியூசிக் :-
ஜி.வி. பிரகாஷ் குமார்.

ஒளிப்பதிவு :-
ரிச்சர்ட். எம். நாதன்.

படத்தொகுப்பு:-
எம்.பி.ஸ்ரீ காந்த்.

மெடிக்கல் விற்பனை பிரதிநிதியான விஷால், மனைவி துஷாரா விஜயன்

மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

குறைவான சம்பளமாக இருந்தாலும்

மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும்

விஷால், தனது நீண்ட நாள் கனவான கார்

வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். புதிய

கார் வாங்க முடியாததால் பழைய கார் ஒன்றை வாங்குகிறார்.

அந்த காரால் அவரது குடும்பத்தை ஆபத்து துரத்த, அவரது

மனைவியும், மகளும் கொல்லப்படுகிறார்கள்.

தன் மனைவி மற்றும் மகள் கொலைக்கு தனது தந்தை தான்

காரணம் என்று நினைக்கிறார் விஷாலுக்கு, அவர் மீதான ஆத்திரம் அதிகரிக்கின்றன.

இந்த நேரத்தில் அவரது தந்தை அவரை பார்க்க வருகிறார். ஆனால்,

அவரை பார்க்க விரும்பாத விஷால், அவரை

அவமரியாதை செய்து திருப்பி அனுப்பி விடுகிறார்.

விஷால் தன் தந்தை மீது கோபம் கொள்ள காரணம்

என்ன ?, அவரது தந்தை யார் ?, மனைவி, மகளை கொலை செய்தவர்களை

விஷால் என்ன செய்தார் ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை காரசார

சுவாரசியமாக சொல்ல முயற்சித்திருக்
கிறார் தான் ‘மகுடம்’.திரைக்
கதைக்களம்.

விஷால் நாயகனாக நடித்து இயக்கியிருக்கிறார்

படம். முழுவதும் பழைய அப்பா – மகன் செண்டிமெண்ட்

ஆக்‌ஷன் மசாலா கதை என்பதால், அதை எப்படி எல்லாம்
வைக்க இயக்குநர் விஷால்.

அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்

களில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். விஷாலுக்கு,

தோற்றம் எடுப்படவில்லை நிஜமான தோற்றத்தில்

மெடிக்கல் ரெப்பாக வரும் தோற்றமும், அதில் வெளிப்படுத்தும்

நடிப்பிலும் குறையில்லை. ஆனால், அப்பா

கதாபாத்திரத்தின் இளமை மற்றும் முதுமை

கெட்டப்புகளும், அதில் வெளிப்படுத்திய நடிப்பும் எடுபடவில்லை

அப்பா விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அஞ்சலி, மீன் விற்பனையாளர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்.

நடிப்பில் கொஞ்சம் ஓவராக தெரிகிறார். மகன் விஷாலுக்கு

ஜோடியாக நடித்திருக்கிறார். துஷாரா விஜயன்,

வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்ந்துவிடுகிறார்.

ஜெயபிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வம்சி கிருஷ்ணா,

சபுமோன் அபுசலிம், அஜய், அர்ஜய் பிரின்ஸ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்களது

இஷ்ட்டத்திற்கு நடித்திருப்பது பொருந்தாத

கதாபாத்திரத்தில்
நடித்திருக்கிறார்
கள்.
ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ஆகியோரது கேமரா

மிக வேகமாக பயணித்திருக்
கிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகளை அமர்க்களமாக

படமாக்கியிருப்பவர்கள், 80 காலக்கட்டங்களை அதிகப்படியான

வண்ணங்களில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்களுடன்,

பின்னணி இசை அதிரடி மற்றும் ஆரவாரமான காட்சிகளுக்கு பலம் சேர்க்கும்

வகையிலும் பயணித்திருக்
கிறார்.

படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்

படத்தின் நீளத்தை அதிகரித்திருப்பது, பார்வையாளர்
களின் பொறுமை
வேணடும்.

விஷால், தனது ஒட்டுமொத்த சினிமா அனுபவத்தை விளக்கிய

விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார்வழக்கமான கமர்ஷியல் படம்

என்பதால், அதை தொய்வு இல்லாமல் நகர்த்தி, கமர்ஷியல் பட விரும்பிகளை

திருப்திப்படுத்தும் பணியை செய்திருக்கிறார் விஷால்,

சண்டைகாட்சியில் ஒருசிலரை கூட தலைதெறிக்க ஓட விட்டிருக்கிறார்.

கதாபாத்திரத்தை கொடுப்பது, யாரை எந்த இடத்தில் நடிக்க வைப்பது,

நகைச்சுவை காட்சிகளை எப்படி கையாளவேணடும்.

அப்படியே காட்சிப்படுத்தி, மூன்று மணி

நேரத்தை நேரத்தை தான் விண்ணாக போனது மிச்சம்.

விஷால்,நடிகராக
தனது மீண்டும் பயணத்தை தொடரலாம்.

படம் பார்த்தத்தில், “மகுடம்” குடும்பம் கதை போன்ற கதையில் தவிர்த்து

விட்டு ஆக்ஷன் காட்சியில் நடித்தால் சிறப்பாக இருக்கும்.

By Editor