“பிளாஸ்ட்”திரைப்பட விமர்சனம்… ( “Blast” review)

நடித்தவர்கள்:-
ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஜான்கொக்கேன்,
அர்ஜுன் சிதம்பரம்,

பவன், பாலா ஹாசன்,‌வினோத் சாகர் விவேக் பிரசன்னா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
சுபாஷ்.கே.ராஜா.

மியூசிக்:-
ரவிபஸ்ரூரின்.

ஒளிப்பதிவு:-
அருண் ராதா கிருஷ்ணன்.

படத்தொகுப்பு:-
பிரதீப் ஈ.ராகவ்

தயாரிப்பாளர்கள்:-
ஏஜிஎஸ் நிறுவனங்கள்.

சென்னையில் கராத்தே பயிற்சி பள்ளி ஆசிரியரான

அர்ஜுன், சின்ன வயதிலிருந்தே தனது மகளுக்கு கராத்தே பயிற்சி

கற்றுக் கொடுப்பதுடன், எங்கும் தவறுகள் ஏற்பட்டாலும் தப்பு நடந்தாலும், யாருக்கும்

நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்.

அதன்படி, அவரது மகள் ப்ரீத்தி முகுந்தனும், எங்கு தப்பு நடந்தாலும்

அதை உடனே அதிரடியாக தட்டி கேட்கிறார். இதனால்

அவருக்கு சின்ன சிறு சில பிரச்சனைகள் வருகின்றன.

அம்மா அபிராமியின் அரவணைப்பில் அறிவுரையின்படி அமைதியாக இருக்க

வேண்டும் என்பதை சொல்லி கொடுத்து
பழக்கத்தை கற்றுத் கொடுத்து அவரை வளர்கிறார்.

இந்த மாதிரி வெளியே வரும் போது அந்த

சமயத்தில், அவரது தங்க சங்கிலியை ப ஒருவன் பறிக்க
முயற்சிக்கிறான்,

இதை வழக்கம் போல் நினைத்துக் கொண்டு தனது

அதிரடியால் தப்பு செய்தவரை ஒருவனை அடித்து

மிரள செய்து போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.

இந்த சின்ன திருட்டு தான் என்று நினைத்து

அர்ஜுனும், ப்ரீத்தி முகுந்தனும் காவல் நிலையத்தில் புகார்

கொடுக்க முடிவு செய்த போது, அது மிகப்பெரிய பிரச்சனை என்று நினைத்து

இதுவே ஆரம்பம் புள்ளி என்று தெரிய வருகின்றது. அதனால், அர்ஜுன் குடும்பத்தினர்

உயிருக்கே பேராபத்து ஏற்படுகின்றன, அந்த ஆபத்தில் இருந்து

தங்களை எப்படி காத்துக் கொள்வதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று

மகளுக்கு அறிவுரை சொல்லுகிறார்.

அம்மா அபிராமியும் அதிரடியில் இறங்க வேண்டிய சூழல்

ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில் இது தனது குடும்பத்திற்கான

பிரச்சனை மட்டும் இல்லை, ஆயிரக்கணக்கான குடும்பங்களின்

உயிர் பிரச்சனைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்பதை புரிந்துக் கொள்ளும் அர்ஜுன்.

குடும்பத்தினர், அந்த குடும்பங்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் ?அந்த

பிரச்சனை என்ன ? என்பதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன்

மூலமாகவே சொல்லியிருப்பது தான் ‘பிளாஸ்ட்”.என்ற
திரைப்பட‌ கதைக்களம்.

நம்ம சமூகத்தில் எந்தவிதமான

விஷயங்கள் தெரியாமல் இருக்க வேண்டும், என்றால் நிச்சயம்

சரியான தேர்வு. செய்தால் அந்த சமயம், ஹீரோயின் ஹீரோக்களின் ஆக்‌ஷன் படங்களை

பார்த்து தெரிந்து கொள்ள ரசிகர்களுக்கு ஹீரோவின் மகள், மனைவி என்று

ஒட்டுமொத்த குடும்பம் சேர்ந்து நடத்தும்

அதிரடி ஆக்‌ஷன் படங்களை பார்ப்பதில் மிகப்பெரிய

ஆக்‌ஷன் விருந்தாக, வியக்க வைக்கும் என்பது உறுதி.என்கின்றன.
இந்த படம் “பிளாஸ்ட்”

கராத்தே மாஸ்டராக இதுல நடித்திருக்கிறார். அர்ஜுன், இந்த வயதிலும் இப்படி

உடம்பை ஊறுதியாக இருப்பது எப்படி ? என்று யோசிக்க வைக்கிறது, தனது

ஸ்டைலிஷான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம், தமிழ்

சினிமாவில் இவரது இடத்தை நிறைவு செய்ய வேறொருவர்

வருவது மிக கடினம் என்பதை நிரூபித்
துள்ளார்.

ஆக்‌ஷன் மட்டும் இல்லாமல், சின்ன வயது முதல் தனது மகளுக்கு தைரியம், நம்பிக்கையும் மன உறுதியை

ஆகியவற்றை சொல்லிக் கொடுத்து வளர்த்து , ஒரு சிறந்த தந்தையாக

பார்வையாளர்கள் மனதில் பதிவுச்‌ செய்து விடுகிறார்.

அர்ஜுனின் மனைவியாக நடித்திருக்கிறார்.

அபிராமி, அமைதி மற்றும் பொறுப்பான அம்மாவாக
அறிமுகமாகிறார் திடீரென்று

அதிரடியில் இறங்குவது திரையரங்குகளில் அதிர வைக்கின்றது.

அர்ஜுன் – அபிராமி தம்பதியின் மகளாக கதையின் நாயகியாக

நடித்திருக்கிறார். ப்ரீத்தி முகுந்தன், உண்மையான

கராத்தே வீராங்கனை போன்று

சண்டைக்காட்சி
களில் மிரள‌‌ வைத்து‌ நடித்திருக்கிறார்.

அவரது ஒவ்வொரு அடியும் எதிராளிகள் மீது இடியாக அடி

விழுவது திரையில் தெரிவதுடன், கராத்தே பாணியிலான சண்டைக்காட்சிகள்

ரசிக்கும்படி இருக்கின்றன. ப்ரீத்தி முகந்தன் முழுமையான ஆக்‌ஷன் மற்றும்

சாகச வீரர்களின் திரைப்படங்களுக்
கான நாயகிக்கான

சரியான தேர்வு. நிச்சயம் என கூறப்படுகின்றன.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை

தேர்வு செய்தால் இவருக்கான தனி இடம் உறுதி

வில்லன்களாக நடித்திருக்கிறார். ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம்,

பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும்

அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கிறார்.

விவேக் பிரசன்னா ஆகியோரது கதாபாத்திர

வடிவமைப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம்

சேர்த்திருப்பதுடன், படக்காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது

குழுவினரின் உழைப்பு திரையில் தெரிகின்றன. படம்

முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும் அதை

பல கோணங்களில் படமாக்கி, ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்
கள்.

இசையமைப்பு ரவி பஸ்ரூரின் பின்னணி இசை திரைக்கதையின்

வேகம் மற்றும் காட்சிகளின் விறுவிறுப்புக்கு

அதிக அதிர்வை போட்டு அதிவேகத்தில் நகர்த்தியிருப்ப
துடன்,

மென்மையான இசை மூலம் சண்டைக்காட்சி
களை ரசிக்க

வைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள்

என்றாலே காதை கிழிக்கும் சத்தம் அதிகம் இருக்க

வேண்டும் என்ற பழைய பாணியை

மாற்றி, மெலோடி கலந்த பின்னணி இசை மூலம்

சண்டைக்காட்சி
களில்‌ காதல் காட்சிகள் போல்

கவித்துவமாய் காட்சிபடுத்திருக்
கிறார்.

இயக்குநர் கற்பனை செய்த காட்சிகளுக்கு உயீர்

கொடுத்தவர்களின் முக்கியமானவர் சண்டைப்பயிற்சி

இயக்குநர் பீனிக்ஸ் பிரபு. அர்ஹுனின் அறிமுக சண்டைக்காட்சி முதல், ஒட்டுமொத்த

குடும்பமே இணைந்து மேற்கொள்ளும் ஆக்‌ஷன் வரை படத்தில்

இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளையும்

மிரட்டலாக மட்டும் இல்லாமல் வியக்க வைக்கும் விதத்தில் வடிவமைத்திருக்
கிறார். குறிப்பாக

ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோரை பயன்படுத்திய விதம்,

அவர்களுக்கான சண்டைக்காட்சி
களை வடிவமைத்த

விதம் பாராட்டுக்குரியது. இருவரும்

நிஜமாகவே கராத்தே பயிற்சி பெற்றிருப்பார்கள்… போன்ற ஆச்சரியப்படும்

விதத்தில் அதிக அளவுக்கு அவர்களது சண்டைக்காட்சிகள் வியக்க வைக்கின்றது.

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், வேகமான

காட்சிகளை அதிவேகமாக நகர்த்தும்படி காட்சிகளை

தொகுத்திருப்பதால், அனைத்தை ரசிக்க வைக்கிறார்.

சண்டைக்காட்சிகள் தான் படத்தின் பலம்

என்பதை உணர்ந்து பணியாற்றியிருப்

பவர், தனது நுணுக்கமான படத்தொகுப்பின் மூலம்

சண்டைக்காட்சி
களை ஒரு கதாபாத்திரமாகவே வலம் வர செய்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், கமர்ஷியல் படம் என்றாலும் அதை

பெண்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் ஒரு படைப்பாக

கொடுத்திருக்கிறார். அம்மா, அப்பா உட்பட யாவரின் நிழலிலும் இருக்காமல் பெண்கள் தனித்து

நிற்க வேண்டும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தனித்து சமாளிக்க வேண்டும் என்ற

அவரது அறிவுரைக்காகவே தனியாக பாராட்டலாம்.

குடும்ப திரைப்படத்திற்குள் ஒரு அதிரடி ஆக்‌ஷன்

திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு, அதிரடியான ஆக்‌ஷன்

காட்சிகளுடன் முழு படத்தையும் ரசிக்க

வைத்திருக்கிறார். இயக்குநர் சுபாஷ் கே.ராஜ், தொய்வில்லாத

திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் மூலம் கதைபோனதை என்று தெரியாமல் பார்வையாளர்களின்

கவனத்தை ஈர்த்தது பெரிய பலம்

வியக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என

முதல் பாதி படம் விறுவிறுப்பாக பயணித்தாலும்,

இரண்டாம் பாதி கொஞ்சம் லாஜிக் மீறலுடன் பயணிப்பது படத்தின் சின்ன

குறையாக தெரியல, அது படத்தை எந்தவிதத்திலும் பாதிக்காத வரை

அதை மறந்தும் பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாட வேண்டும் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், அதை

திரைக்கதையுடன் இணத்து சொன்ன

இயக்குநரின் திறன் புத்திசாலித்தனம் தான். சொல்ல வேண்டும்.

படம் பார்த்தத்தில், “பிளாஸ்ட் ” சமூகத்தில் அடிக்கடி நிகழும் செயின்

பறிப்பை பற்றிய படம். ‌அதுவே நம் குடுப்பத்தில்‌‌ வீட்டில்

வெளியே போகும் பெண்களுக்கு ஏற்படும் விபரத்தை போக்க வேண்டும்
அப்போது நாம்

தான் உஷாராகவும் ஜாக்கிரதையாகவும் இருப்பது. நல்லது என்பதை

உணர்த்துவதும் அனைவருக்கு தேவை இதற்கு தற்காப்புக் கலை

முக்கியம் அது தெரிந்தால் வெற்றி நிச்சயம் உறுதி. என்கிறார் இயக்குநர் . குடும்பத்தில்

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *