
“வாரண்ட்” வெப் சீரிஸ்
விமர்சனம்…
நடித்தவர்கள்:- “விலங்கு” வெப் சீரிஸ்,
மாமன் பட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர்:- விக்னேஷ் நடராஜன்.
கதை:-திரைக்கதை.பிரசாந்த்.பாணடி
ராஜ்விகனேஷ் நடராஜன்
உருவான “வாரண்ட்” இணையத் தொடர் இன்று ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடித்தவர்கள்:-
இதுல நாயகனாக நடித்துள்ளார் பிரசாந்த் பாண்டியராஜ் , காளி வெங்கட் , பாலாஜி சக்திவேல் , பாலாஜி சக்திவேல், சாயாதேவி, ஹலோ காந்த சாமி,மீனா,வையப்
புரி அருள்தாஸ் , நம்ரிதா மற்றும் பலர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள்.
மியூசிக் :-
சாம் சி.எஸ்
தயாரிப்பாளர்கள்:-
பிரசாந்த் பாண்டியராஜ் .பி.
விஷால் ஆதிஸ்வர்.
திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றுகிறார் நாயகன்
கோட்டைக்கருப்பு (பிரசாந்த் பாண்டியராஜ்) . விசாரணைக்கு வந்த கைதி கோட்டைக்கர…
[7:44 PM, 5/24/2026] Chandersekar Photographer Repoter: “வாரண்ட்” வெப் சீரிஸ்
விமர்சனம்…
நடித்தவர்கள்:- “விலங்கு” வெப் சீரிஸ்,
மாமன் பட இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர்:- விக்னேஷ் நடராஜன்.
கதை:-திரைக்கதை.பிரசாந்த்.பாண்டி
ராஜ்விகனேஷ் நடராஜன்
உருவான “வாரண்ட்” இணையத் தொடர் இன்று ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடித்தவர்கள்:-
இதுல நாயகனாக நடித்துள்ளார் பிரசாந்த் பாண்டியராஜ் , காளி
வெங்கட் , பாலாஜி சக்திவேல் , பாலாஜி சக்திவேல், சாயாதேவி, ஹலோ காந்த
சாமி,மீனா,வையப்
புரி அருள்தாஸ் , நம்ரிதா மற்றும் பலர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள்.
மியூசிக் :-
சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு:-
அசோக் குமார்.
தயாரிப்பாளர்கள்:-
பிரசாந்த் பாண்டியராஜ் .பி.
விஷால் ஆதிஸ்வர்.
திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றுகிறார் நாயகன்
கோட்டைக்கருப்பு (பிரசாந்த் பாண்டியராஜ்) . விசாரணைக்கு வந்த கைதி கோட்டைக்கருப்பு
அடித்ததால் சிறையில் இறந்துவிடுகிறார். ஜெயபிரகாஷ் தலைமையினால
சிறப்பு குழு ஒன்று இந்த கொலையை விசாரிக்கிறார்கள்.
ஒரு எளிமையான மனிதனாக இருந்த கருப்பு ஒரு
கைதியை அடித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு தள்ளியது எது என்பதில்
இருந்து தொடங்குகின்றன “வாரன்ட் ” தொடர்.
தனது தந்தையின் ஆசைக்காக எப்படியாவது அரசு
வேலையில் சேர்வதற்காக எல்லா தேர்வுகளையும்
எழுதுகிறார் நாயகன் கோட்டைக்கருப்பன். ஆனால் எல்லா தேர்வுகளிலும் ஒரு சில மார்க்
வித்தியாசத்தில் அரசு வேலையை தவறவிடுகிறார். கோட்டைகருப்பின்
மாமா காளி வெங்கட் எஸ் அலுவலகத்தில் டிரைவராக
இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி கருப்புக்கு போலீஸ்
வேலை வாங்கி தருகிறார். வீட்டில் அப்பா அம்மாவால் செல்லமாக
வளர்க்கப்படும் கருப்பு போலீஸ் வேலையில் சேர்ந்த முதல் நாளில்
இருந்தே முற்றிலும் வேற எதார்த்தத்தை எதிர்கொள்கிறார்.
தனது அப்பாவியான குணத்தால் சக அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளால்
கேலிக்கு ஆளாகிறார். கோட்டைக்கருப்பு தன்னை போலீஸ் வேலைக்கு ஏற்ற
மாதிரியான ஒரு நபராக மாற்றிக் கொள்ளுகிற
முனைப்பில் வழிதவறிப் போவது தான் இந்த தொடரின் மையக் கதைக்களம்.
மையக் கதைக்குள் செல்ல ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளா
மல் தொடங்கிய முதல் சில
நிமிடங்களிலே கதைக்குள் சென்று விடுகிறார்கள். எதார்த்தமாக நகரும் கதை , அங்கங்கு சின்ன சின்ன சிறப்பாக
நகைச்சுவைகள் , காவலர்கள் வேலையில் எதிர்கொள்ளும் சவால்கள் என
சுவாரஸ்யமாக கதையை கட்டமைத்திருக்
கிறார்கள். நாயகனாக நடித்துள்ள பிரசாந்த்
பாண்டியராஜ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாரு உடல் மொழியை
உணர்ச்சிகளை வெளிப்படுத்தி எதார்த்தமாக நடித்துள்ளார். அவரது அப்பாவித்
தனம் மான நடிப்பில் பார்வையாளர்களை சீக்கிரமாக கதைக்குள் இழுத்துச்
செல்கிறது. இந்த இணைத் தொடரை ஜீ-5 கண்டு களியலாம்… இந்த எபிசோட்ல
“வாரண்ட் ” திகில், பரபரப்பு மர்மம் கிரைம் திரில்லர் செண்டிமெண்ட் எல்லோரையும்
கவரும் தொடரில் சுவாரஸ்யமான தகவல்களை முக்கியமாக பார்க்கலாம்.
பிஆர்ஒ:- சதீஷ் aim